Batteries · Inverters · Solar · Tirunelveliபேட்டரி · இன்வெர்ட்டர் · சோலார் · திருநெல்வேலி

Your trusted power partner in Tirunelveliஉங்கள் வீட்டின் நம்பிக்கையான பவர் பார்ட்னர்

From 2-wheeler batteries to rooftop solar — every power need, every brand, with doorstep service.டூ-வீலர் பேட்டரி முதல் மேற்கூரை சோலார் வரை — எல்லா பவர் தேவைகளும், எல்லா பிராண்டுகளும், வீட்டுக்கே சர்வீஸுடன்.

Nellai Power Solutions logo

What we doநாங்கள் செய்வது

2-Wheeler & Car Batteriesடூ-வீலர் & கார் பேட்டரி

Right battery for every bike, scooter, car and commercial vehicle — fitted on the spot.எல்லா பைக், ஸ்கூட்டர், கார், வணிக வாகனங்களுக்கும் சரியான பேட்டரி — உடனே ஃபிட்டிங்.

View batteriesபேட்டரிகள் பார்க்க →

Inverters & Inverter Batteriesஇன்வெர்ட்டர் & பேட்டரி

Home and shop inverters with tubular, flat-plate and lithium batteries, sized for your load.வீடு, கடைக்கு இன்வெர்ட்டர் — டியூபுலர், லித்தியம் பேட்டரிகளுடன், உங்கள் லோடுக்கு ஏற்ப.

Inverter optionsஇன்வெர்ட்டர் வகைகள் →

UPS & LithiumUPS & லித்தியம்

UPS for computers and offices; long-life lithium batteries with no water top-up.கம்ப்யூட்டர், அலுவலகத்துக்கு UPS; தண்ணீர் தேவையில்லாத நீண்ட ஆயுள் லித்தியம் பேட்டரி.

Know moreமேலும் அறிய →

Rooftop Solarமேற்கூரை சோலார்

Free site survey, design, installation and help with the government subsidy application.இலவச சர்வே, டிசைன், இன்ஸ்டாலேஷன், அரசு மானிய விண்ணப்ப உதவி.

Solar detailsசோலார் விவரம் →

Doorstep Serviceவீட்டுக்கே சர்வீஸ்

Battery check-up, jump-start, water top-up and inverter service at your home or shop.பேட்டரி செக்-அப், ஜம்ப்-ஸ்டார்ட், தண்ணீர் டாப்-அப், இன்வெர்ட்டர் சர்வீஸ் — வீட்டிலேயே.

All servicesஎல்லா சேவைகள் →

Old Battery Exchangeபழைய பேட்டரி எக்ஸ்சேஞ்ச்

Bring any old battery of any brand and get exchange value on your new one.எந்த பிராண்ட் பழைய பேட்டரியானாலும் புதியதில் எக்ஸ்சேஞ்ச் மதிப்பு.

How it worksஎப்படி? →

All brands, one shopஎல்லா பிராண்டுகளும் ஒரே கடையில்

We stock and service every major battery and inverter brand.எல்லா முன்னணி பேட்டரி & இன்வெர்ட்டர் பிராண்டுகளும் விற்பனை & சர்வீஸ்.

  • Amaron
  • Exide
  • SF Sonic
  • Eastman
  • Luminous
  • Livguard
  • Microtek
  • + more brands+ மேலும் பல

Why customers choose usஏன் எங்களை தேர்வு செய்கிறார்கள்

  • All major brands under one roof — we suggest what fits, not what we want to sell.எல்லா பெரிய பிராண்டுகளும் ஒரே இடத்தில் — உங்களுக்கு ஏற்றதையே பரிந்துரைப்போம்.
  • Doorstep fitting and service across Tirunelveli.திருநெல்வேலி முழுவதும் வீட்டுக்கே ஃபிட்டிங் & சர்வீஸ்.
  • Warranty support — we handle the claim with the brand for you.வாரண்டி உதவி — பிராண்டிடம் க்ளெய்ம் நாங்களே பார்த்துக்கொள்வோம்.
  • Honest sizing for inverters and solar — no over-selling.இன்வெர்ட்டர், சோலாருக்கு சரியான அளவு — தேவைக்கு மேல் விற்க மாட்டோம்.
  • Old battery exchange and safe disposal.பழைய பேட்டரி எக்ஸ்சேஞ்ச் & பாதுகாப்பான அகற்றல்.
  • Genuine products with GST invoice.GST பில்லுடன் அசல் பொருட்கள்.
  • Pay by cash, UPI or card.பணம், UPI அல்லது கார்டில் செலுத்தலாம்.

Free power calculatorsஇலவச பவர் கணக்கீடுகள்

How long will your inverter run in a power cut? Which battery size do you need? How many solar panels for your EB bill? Check in seconds.மின்தடையில் இன்வெர்ட்டர் எவ்வளவு நேரம் ஓடும்? எந்த அளவு பேட்டரி வேண்டும்? உங்கள் EB பில்லுக்கு எத்தனை சோலார் பேனல்? சில வினாடிகளில் பாருங்கள்.

Open calculatorsகணக்கீடுகளைத் திற

Nellai Power app — coming soonநெல்லை பவர் ஆப் — விரைவில்

Warranty locker, service booking, power-cut alerts for your area and rewards — on Google Play soon.வாரண்டி லாக்கர், சர்வீஸ் புக்கிங், உங்கள் பகுதி மின்தடை அறிவிப்பு, பரிசுகள் — விரைவில் Google Play-ல்.

Visit our shopஎங்கள் கடைக்கு வாருங்கள்

40A/16, Salai Street, Vannarapettai, Tirunelveli – 62700340A/16, சாலை தெரு, வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி – 627003

[SHOP HOURS][கடை நேரம்]

Callஅழைக்கWhatsApp